Yshopawaareness books

Showing the single result

Dheivamum Dheiveega Sakthigalum

120
UNI5 சக்தி ஃபவுண்டேஷனின் ஐ-நிலை பதிப்பகத்தின் முதல் ஆன்மீகப் புத்தகம் *தெய்வமும் தெய்வீக சக்திகளும்* முற்றிலும் புதிய விளக்கங்களுடன் ஆகஸ்டு 3-ம் தேதி 2020 அன்று வெளியிடப்பட்டது. * தெய்வம் மற்றும் தெய்வீகசக்திகளைப் பற்றிய நமது பல்வேறு கேள்விகளுக்குத் தகுந்த உதாரணங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நன்றி. ஐ-நிலை பதிப்பகம்   *இந்நூல் ஆன்மிகம் பற்றிய அஞ்ஞானமகற்றி மெய்ஞ்ஞானம் அருளுகின்ற பொன்னான நூல்! *தெய்வத்தை உணர்வு பூர்வமாக அணுகுதற்குதவும் மெய்யுணர்வு நூல்! *ஆன்மிக சந்தேகங்களுக்கு அறிவியல் விளக்கங்கள் அடங்கிய அற்புதப் படைப்பு! *அனைவரும் வாங்கிப் பயனுறுவதோடு அவசியம் கையோடு வைத்திருக்க வேண்டிய ஆன்மிகக் கையேடு! ---USSR நடராசன் மேனாள் சோவியத் ரஷ்ய தூதரக உயரதிகாரி!